• en
  • fr
  • Home
  • News
  • Torrents
  • Documentation
telechargement pour windows telechargement pour linux telechargement pour mac

back to documentation index

Okawix உடன் முதற்படிகள்

"முன்" விசையும் "பின்" விசையும்

முன் விசையும் பின் விசையும்: இந்த முன் விசையும் பின் விசையும் உங்களை முன்னர் இருக்கும் உள்ளடக்கத்திற்கும் அடுத்து உள்ளதற்கும் அழைத்துச் செல்லும். உலவிகளில் உள்ளதைப் போன்றே இவை செயல்படும்.

"முகப்புப்" பொத்தான்

முகப்புப் பொத்தான்: இது உள்ளடக்கத்தின் முகப்புப் பக்கத்தினைக் காட்டும். மேலும் corpus management frame-இன் இடப்பக்கத்திற்கும் கொண்டு செல்லும்.

"தேடல் முடிவுகளைக் காட்டு" பொத்தான்

தேடல் முடிவுகளைக் காட்டு பொத்தான்: இது இடப்பக்கக் குலையக்கூடிய சட்டத்தில் உங்களது தேடல் முடிவுகளைக் காட்டும்.

"வரலாறை காட்டு" பொத்தான்

"பக்கத்தை அச்சிடல்" பொத்தான்

"மேலும் உள்ளடக்கம்" பொத்தான்

"உதவிப்" பொத்தான்

மொழித் தேர்வுப் பக்கம்

நிறுவல் பக்கம்

documentation translation made by

Translation kindly made by translatewiki.net. - design & conception : Linterweb